revanche
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- revanche, பெயர்ச்சொல்.
- பழிக்குப்பழி
- எதிர் ஆட்டப்பந்தயம்
- நாட்டுவாழ்வில் இழந்தது மீடகத் துடிப்பார்வம்
- பிரான்சு-செர்மன் போரில் தோற்றிழந்த நாடுகளை மீட்க பிரான்சு கொண்ட துடிப்பார்வம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---revanche--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி