revealed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- revealed, வினைச்சொல்.
- வெளிக்காட்டினான், வெளிக்காட்டினாள், வெளிக்காட்டினார், வெளிக்காட்டினார்கள், வெளிக்காட்டியது, வெளிக்காட்டப்பட்டது.
- வெளிப்படுத்தினான், ...
- அம்பலப்படுத்தினான், ...
- இரகசியத்தை வெளியிட்டான், ...
- எ.கா. The spies could not get the secrets revealed.
- revealed, உரிச்சொல்.
- (இரையியல்) தரிசனம்
- எ.கா. Lord Vishnu revealed his Vishwaroopa to Karna.
விளக்கம்
தொகு- reveal என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---revealed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்