rhapsodist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rhapsodist, பெயர்ச்சொல்.
- வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணன்
- கட்டுக்கோப்பற்ற செய்யுள் எழுதுபவர்
- தொடர்பற்றவற்றைப் பிணைத்துப் பேசுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rhapsodist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி