முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
rhizome
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
rhizome
:
பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ)
இல்லை
(
கோப்பு
)
rhizome
தாவரவியல்.
தரைமட்டத் தண்டு; வேர்த்தண்டுக்கிழங்கு
மருத்துவம்.
கிழங்கு; தண்டு; வேர்
விலங்கியல்.
வேர்
வேளாண்மை.
நிலத்தடித்தண்டு; மட்டத்தண்டுக்கிழங்கு
விளக்கம்
தொகு
சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும் இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எடுத்துக்காட்டு:
இஞ்சி
, மஞ்சள்,
பெரணி
உசாத்துணை
தொகு
தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில்
rhizome