riboflavin
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
riboflavin
- தாவரவியல். ரிபோஃபிளாவின்
- மனையியல். உயிர்ச்சத்து b; ரிபோஃபளேவின்
- மருத்துவம். வளர்ச்சிக்காரணி
- வேதியியல். இரைபோபிளேவின்
- வேளாண்மை. இரியோபிளேவின்
விளக்கம்
தொகு- உயிரியன். B2. நீரில் கரையக் கூடியது. உயிரணு வளி ஏற்றத்திற்குக் காரணமான உடன் நொதியின் ஒரு பகுதி. பி தொகுதியைச் சார்ந்தது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் riboflavin