ஆங்கிலம்

தொகு

rich man

  1. வளமையர்
  2. ரொக்கக்காரன்
  3. தனிகன்
  4. தொகைக்காரன்
  5. பண்டக்காரன், செல்வந்தன்
  6. தனவான், காசுக்காரன், சக்கரக்காரன், சொத்துக்காரன், குபேரன்
  7. லட்சாதிபதி
  8. தனாதிபன், கைக்காரன்
  9. அருத்தி
  10. தனவந்தன்
  11. பொக்கிசக்காரன்
  12. புள்ளிக்காரன்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rich_man&oldid=1982003" இலிருந்து மீள்விக்கப்பட்டது