right to privacy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- right to privacy, பெயர்ச்சொல்.
- அந்தரங்கத்திற்கான உரிமை
விளக்கம்
தொகு(சட்டத் துறை): தகுந்த பொதுநோக்குக் காரணங்கள் இல்லாத பொழுது, பிறரின் கவனத்தில் படாமல் தனிமையிலிருக்க ஒருவருக்கு இருக்கும் உரிமை. இவ்வுரிமை மீறப்படும் பொழுது, பாதிக்கப்பட்டவர், இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர இயலும்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---right to privacy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்