rigid body
ஆங்கிலம்
தொகுrigid body
- இயற்பியல். திடப் பொருள்; திண்மப் பொருள்; விறைத்த பொருள்; விறைபொருள்
- கணிதம். இறுக்கப் பொருள்; திண்மப்பொருள்; விறைப்பானபொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +