ringworm root
ஆங்கிலம்
தொகு- Rhinacanthus communis/Phina-canthus communis/Strychnos colubrina..
பொருள்
தொகு- ringworm root, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- குணம்..
நாகமல்லிகை வேரால் நீங்காதத் தினவு, நெருங்கிய படைகள், இரசதாதுவைப் பற்றிய கிருமிக்கூட்டங்கள் ஆகியத் தொல்லைகள் போகும்..
- பயன்படுத்தும் முறை..
இதன் வேர் அல்லது விதை இவ்விரண்டில் ஒன்றைப் பழச்சாறுவிட்டு அரைத்து ஊறல் எடுத்துப்பரவி வருகிற படைகளுக்கு இலேசாகப் பூசிவர 2-3 வேளையில் தினவு அடங்கிப் படை குணமாகும்...இதன் இலை அல்லது வேரைத் தின்றால் பாம்பின் விடம் நீங்கும்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ringworm root--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்