ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

roasting

  • பொறியியல். வறுத்தல்
  • மனையியல். வறுத்தல்
  • மருத்துவம். முருக வைத்தல்; வெப்ப உலர்த்தல்
  • மாழையியல். வறுத்தல்
  • வேதியியல். வறுத்தல்

விளக்கம்

தொகு
  • உலோகவியல் - உலோகத்தைப் பிரித்தலுக்கு முன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீங்குவதால், அடுத்தநிலையை மேற்கொள்ள எளிதாகும். இது உலோக பிரிப்பு முறைகளில் ஒன்று. எடுத்துக்காட்டு: இரும்பின் சல்பைடு தாதுவை வறுக்க, அதிலுள்ள கந்தகம், கரி, ஈராக்சைடு, சவ்வீரம் ஆகிய மாசுகள் ஆவியாகி நீங்கும். இதனால் அடுத்த ஒடுக்கல் எளிதாக நடைபெறும். எடுத்துக்காட்டு:

துத்தசல்பைடு + ஆக்சிஜன் → துத்த ஆக்சைடு + கந்தக ஈராக்சைடு↑

2 ZnS + 3 O2 → 2 ZnO + 2 SO2

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் roasting
"https://ta.wiktionary.org/w/index.php?title=roasting&oldid=1968547" இலிருந்து மீள்விக்கப்பட்டது