ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

romance

  1. காதற் செய்கை.
  2. புராதன கற்பனைக் கதை.
  3. வீரகாவியம்.
  4. காதற் கற்பனை.

உரிச்சொல்

தொகு

romance

  1. இலத்தீன மொழியில் இருந்து தோன்றிய இத்தாலிய, பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகள் தொடர்புடைய.
"https://ta.wiktionary.org/w/index.php?title=romance&oldid=1605470" இலிருந்து மீள்விக்கப்பட்டது