முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
root account
மொழி
கவனி
தொகு
root account
ஆங்கிலம்
பொருள்
தொகு
வேர்க் கணக்கு
மூலக் கணக்கு
முதன்மைக் கணக்கு
விளக்கம்
தொகு
யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய்கின்ற பயனாளரின் கணக்கு. முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்