முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
routable protocol
மொழி
கவனி
தொகு
routable protocol
ஆங்கிலம்
பொருள்
தொகு
திசைவிப்பு நெறிமுறை
விளக்கம்
தொகு
பிணைய முகவரி அல்லது சாதன முகவரி மூலமாக ஒரு கணினிப் பிணையத்திலிருந்து இன்னொரு பிணையத்துக்குத் தகவலைத் திசைப்படுத்தப் பயன்படும் தகவல் தொடர்பு நெறிமுறை. டீசிபீ/ஐ.பீ. இத்தகு நெறிமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்