rupture
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
rupture
- தகர்வு; முறிவு
- கால்நடையியல். கிழிபடுதல்; தகர்வு; முறிவு
- தடைய அறிவியல். பீறல்
- நிலவியல். சிதைவு
- பொறியியல். சிதைவு; நொறிவு; நொறிவு முறிவு சிதைவு
- மருத்துவம். கிழிப்பு; கிழிவு; குடற்பிதுக்கம்; பிளப்பு
- மாழையியல். முறிவு
- விலங்கியல். முறிவு; வெடிப்பு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rupture