ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • safe mode, பெயர்ச்சொல்.
  1. பாதுகாப்புப் பாங்கு
  2. தீங்கிலாப் பாங்கு

விளக்கம்

தொகு
  1. விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை.

பயன்பாடு

தொகு
  1. இதன் மூலம் பயனாளர் தன் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டறிந்து சரி செய்துகொள்ள முடியும். பணி முடித்து முறைப்படி கணினி இயக்கத்தை நிறுத்தாவிட்டாலும், வேறுசில காரணங்களினால் கணினி இயக்கம்பெற முடியாமல் போகும்போதும் இவ்வாறு நிகழும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---safe mode--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=safe_mode&oldid=1907893" இலிருந்து மீள்விக்கப்பட்டது