sales ledger
ஆங்கிலம்
தொகுsales ledger
- விற்பனைப் பேரேடு
விளக்கம்=
தொகு- ஒரு நிறும வாடிக்கையாவர்களின் தனிக் கணக்குகளைப் பதிவு செய்வது. இதிலுள்ள இருப்பு மொத்தம்,நிறும வணிகக் கடனாளர்களைக் குறிக்கும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +