salient
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
salient
- சிறப்பான; சிறப்புக்கூறு; பார்வையான; புறப்புடைப்பான
- தலையாய; முக்கியமான
- கிளைக்குன்று
- போரியல்: எதிரியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் ஊடுருவிக் கைப்பற்றியுள்ள பகுதி. மூன்றுபுறம் எதிரிகளின் கட்டுப்பாடிலுள்ள பகுதிகளால் சூழப்பட்டிருக்கும்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் salient