- பலுக்கல்
salinity
- கால்நடையியல். உப்புத்தன்மை
- நிலவியல். உவர்ப்பு
- மருத்துவம். உமிழ்நீர்; எச்சில்
- மீன்வளம். உப்பளவு; உப்புத்தன்மை; உப்புத்திறன்
- விலங்கியல். உவர்த்தன்மை
- வேதியியல். உப்பு நிலை
- வேளாண்மை. உவர்வீதம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் salinity