sampling synthesizer
sampling synthesizer
பொருள்
தொகு- மாதிரி கூட்டிணைப்பி
- மாதிரி இணைப் பாக்கி
விளக்கம்
தொகு- படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம்.
எடுத்துக்காட்டு
தொகு- எடுத்துக்காட்டாக, ஒரு பியானோ ஒலித்துணுக்கை இலக்கமுறைப்படுத்தி நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொண்டு, பியானோ இசையைப் போன்றே பல்வேறு இசைத் துணுக்குகளை இணைப்பாக்கியில் உருவாக்கலாம்.