sanguineness
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sanguineness, பெயர்ச்சொல்.
- நன்னம்பிக்கையார்வம்
- எல்லாம் நலமாகும் என்று கருதுதல்
- தன்னம்பிக்கையமைதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sanguineness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி