sanitation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
sanitation
- உடல்நலநிலை ஆக்க மேம்பாடு; துப்புரவு; வாழ்நலத் துப்புரவுப் பணி
- கால்நடையியல். சுகாதாரம்; சுற்றுப்புறத்தூய்மை; துப்புரவு
- மனையியல். துப்புரவு
- மருத்துவம். துப்புரவுப் பொறியியல்; புறச்சுகாதாரம்; புறத்தூய்மை; வாழ்க்கைநலனியல்
- துப்புரவேற்பாடு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sanitation