sarin
ஒலிப்பு
பொருள்
sarin, .
- சரின். ஒரு வகை நரம்பு நச்சு வேதிப்பொருள். வேதியல் ஆயுதமாக பயன்படக் கூடியது
விளக்கம்
- இப்பெயர் இதனைக் கண்டுபிடித்தவர்களின் முன்னெழுத்துகளின் கூட்டுப்பெயர் (Gerhard Schrader Ambros, Rüdiger and Van der Linde.)
பயன்பாடு
- In the 1990s terrorists used Sarin to attack the Tokyo subway
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sarin--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு