sass
sass, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(பெ)
- மெதுவாக வேகவைத்த பழம், பழக்குழம்பு; புத்தம்புதிய பழம்
- மரியாதைக்குறைவான/திமிரான எதிர்ப்பேச்சு
விளக்கம்
பயன்பாடு
- The parents could not know how to handle the teenage sass and rebellion - பதின்ம வயது எதிர்ப்பேச்சையும் கலக மனப்பான்மையையும் எப்படிச் சமாளிப்பதென்று பெற்றோர்களுக்குத் தெரியவில்லை
பொருள்
(வி)
- மரியாதைக்குறைவாக/திமிராக எதிர்த்துப் பேசு
விளக்கம்
பயன்பாடு
- sass (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sass--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்