satellite
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுsatellite, .
- துணைக்கோள் - natural satellite
- செயற்கைகோள் - artificial satellite
- செய்மதி - artificial satellite of earth
பயன்பாடு
- எனக்கு வழிகாட்டியது ஒரு பச்சைத் தொப்பி மனுசியும், அவருடைய செல்பேசியும், ஒன்பது வயது மகனும், டெல் கம்புயூட்டரும், கூகிளும், பூமியை ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் மூன்று செய்மதிகளும். (ஒன்றுக்கும் உதவாதவன், அ.முத்துலிங்கம்)