ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • satellite computer, பெயர்ச்சொல்.
  1. செயற்கைக்கோள் கணிப்பொறி
  2. கிளைக்கணினி;
  3. துணைக்கோள் கணினி

விளக்கம் தொகு

  1. 1. கூடுதல் கணினி. இது பொதுவாகச் சிறிய அளவில் இருக்கும். இது பெரிய கணினிப் பொறியமைவுக்கு உதவிகரமாக இருக்கும். இது கீழ்நிலை செயற்பணிகளைச் செய்தால், செய்முறைப்படுத்துதல் சிக்கனமாக இருக்கும்.

2. ஒரு தொடர்பற்ற துணைக் கணினி.


( மொழிகள் )

சான்றுகோள் ---satellite computer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=satellite_computer&oldid=1907868" இலிருந்து மீள்விக்கப்பட்டது