satellite dish antennae


பொருள்

தொகு
  1. செயற்கைக்கோள் வட்டில் வானலை வாங்கி


விளக்கம்

தொகு
  1. இது ஒரு பிரதிபலிப்பி. இதன் மேற்பரப்பு ஒரு கோளம் போன்று உட்குழிவாக இருக்கும்.


பயன்பாடு

தொகு
  1. இது செயற்கைக்கோள்களைக் கையாள்வதற்கு வட்டில் வானலை வாங்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=satellite_dish_antennae&oldid=1908047" இலிருந்து மீள்விக்கப்பட்டது