ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • satisfaction of judgment, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தீர்ப்பை நிறைவு செய்தல்

விளக்கம் தொகு

வழக்கில் தோற்றத் தரப்பினர், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த தொகையைச் செலுத்தி விட்டாரென்று, வழக்கில் வெற்றிப் பெற்ற தரப்பினர் நீதிமன்ற எழுத்தரிடம் எழுதியளிக்கும் ஆவணம்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. judgment creditor
  2. abstract of judgment


( மொழிகள் )

சான்றுகோள் ---satisfaction of judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=satisfaction_of_judgment&oldid=1849165" இலிருந்து மீள்விக்கப்பட்டது