satisfaction of mortgage
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- satisfaction of mortgage, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அடைமானத்தை நிறைவு செய்தல்
விளக்கம்
தொகுசொத்தை அடைமானம் வைத்து கடன் பெற்றவர், கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன், கடனளித்தவர், கடன் தொகையைத் தான் முழுவதுமாக பெற்றுக் கொண்டதை அங்கீகரித்து எழுதிக் கொடுக்கும் ஆவணம் இத்தகைய ஆவணம், ஆவணப் பதிவாளரிடம் பதிவுச் செய்யப்பட வேண்டும்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---satisfaction of mortgage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்