saturated
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
saturated
- இயற்பியல். தெவிட்டிய
- தாவரவியல். தெவிட்டிய; பூரித்த
- நிலவியல். தெவிட்டு நிலை
- பொறியியல். தெவிட்டிய; நிறைசெறிவான; நிறைவுறு; நிறைவுற்ற
- மருத்துவம். தெவிட்டல்; நிரம்பல்; நிறைவு
- வேதியியல். தெவிட்டிய; நிரம்பிய; நிறைவுற்ற
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் saturated