saturated solution
ஆங்கிலம்
தொகுsaturated solution
- இயற்பியல். நிரம்பிய கரைசல்
- பொறியியல். தெவிட்டிய கரைசல்; நிறை கரைசல்
- வேதியியல். தெவிட்டிய கரைசல்; நிரம்பிய கரைசல்
விளக்கம்
தொகு- வேதியியல். குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும் பெரும அளவு கரைபொருள் கரைந்துள்ள கரைசல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +