saturation
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
saturation
- தெவிட்டு நிலை; நிறை செறிவு நிலை
- இயற்பியல். தெவிட்டு நிலை; நிரம்பல்
- உளவியல். தெவிட்டு நிலை
- தாவரவியல். நிரம்பிய; பூரிதம்
- பொறியியல். திகட்டு நிலை; தெவிட்டல்; தெவிட்டு நிலை; நிறை செறிவு; நிறைசெறிவு
- மரபியல். நிரம்படல்
- மருத்துவம். ஈயநச்சேற்றம்
- வேதியியல். தெவிட்டல்; தெவிட்டி நிலை; நிரம்பல்; நிறைவு
- வேளாண்மை. செறிவு நிலை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் saturation