saved
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- saved, வினைச்சொல்.
- சேமித்தான், சேமித்தாள், சேமித்தார், சேமித்தார்கள், சேமித்தது, சேமிக்கப்பட்டது.
- காப்பாற்றினான், ...
- மிச்சப்படுத்தினான், ...
- saved, உரிச்சொல்.
- சேமிக்கப்பட்ட
- காப்பாற்றப்பட்ட
- மிச்சப்படுத்தப்பட்ட
- (கிறித்துவம்) பாவங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட
விளக்கம்
தொகு- save என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---saved--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்