scalable parallel processing
scalable parallel processing
பொருள்
தொகு- அடையத்தக்க இணைநிலைச் செயலாக்கம்
விளக்கம்
தொகு- பல்முனைச் செயலாக்கக் கட்டுமானத்தில் ஒருவகை.
பயன்பாடு
தொகு- அதிகச் சிக்கலின்றி, செயல்பாட்டுத் திறனுக்குக் குறைவு நேராவண்ணம் கூடுதல் செயலிகளை இணைத்துக் கொள்ள முடியும்; கூடுதல் பயனாளர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.