பொருள்

scale factor

  1. அளவுகோல் காரணி; அளவிடைக் காரணி
  2. அளவு காரணி;
  3. அளவு மாற்றுக்காரணி
பயன்பாடு
  1. ஒரு கணக்கில் வரும் எண்ணளவுகளைப் பெருக்குவதற்கு அல்லது வகுப்பதற்கு, மற்றும் அவற்றை வேண்டிய அளவுக்கு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள்.

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scale_factor&oldid=1913581" இலிருந்து மீள்விக்கப்பட்டது