scamper
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- scamper, பெயர்ச்சொல்.
- விரைகுதியோட்டம்
- எழுச்சிமிக்க பாய்ச்சல்
- இன்பக் குதிரைச்சவாரி
- விரைவிப்பயணம்
- வேக வாசிப்பு
- scamper, வினைச்சொல்.
- விலங்கு வகையில் கலசலாகஓடு
- குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு
- குதியாட்டமிட்டுச் செல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scamper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி