scandalous
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- scandalous, உரிச்சொல்.
- அவதூறான
- அவமதிப்பான
- ஒழுங்குணர்ச்சிகுலைக்கிற
- நயநாகரிகப் பண்புக்கு மாறான
- நன்பொறியாளர்க்கு அதிர்ச்சியூட்டுகிற
- கண்டிக்கத்தக்க
- இழிவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scandalous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி