ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • பயமூட்டும், பயங்கரமான, திகிலூட்டும்
  • எளிதில் பயப்படக்கூடிய, கோழையான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இருட்டில் சுடுகாட்டின் அருகே தனியாக நடக்கப் பயமாக இருந்தது (it was scary to walk alone near the graveyard at night)

"https://ta.wiktionary.org/w/index.php?title=scary&oldid=1650659" இலிருந்து மீள்விக்கப்பட்டது