schematic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- schematic, பெயர்ச்சொல்.
- திட்டமுறை (வரைபடம்)
- திட்ட முறையிலான; அமைப்புப் படம்
விளக்கம்
தொகு- அமைப்புகளின் தொடர்புகளையும் அடையாளத்தையும் காட்டுகிற ஒரு மின்னணுச் சுற்றுவழியின் வரைபடம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---schematic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்