schottky diode


பொருள்

தொகு
  1. ஸ்காட்கி இரு முனையம்

விளக்கம்

தொகு
  1. ஒரு திசையில் மட்டுமே மின்னோட்டத்தை அனுமதிக்கும் இரு முனையத்தில் ஒருவகை. இதில் ஒரு குறைகடத்தி அடுக்கும் ஒர் உலோக அடுக்கும் ஒன்றுசேர இணைக்கப்பட்டிருக்கும். அதி விரைவான நிலைமாற்று வேகமே (switching speed) இதன் சிறப்புக் கூறு.

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=schottky_diode&oldid=1907899" இலிருந்து மீள்விக்கப்பட்டது