sciagraphy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sciagraphy, பெயர்ச்சொல்.
- நிழற்கோட்டக்கலை
- ஒளிநிழற்சாயலாக வரையுங்கலை
- ஊடுகதிர் நிழற்படக்கலை
- உட்புறம் தெளிவாகக்காட்டும் நேர்க்குத்து வெட்டு வரைபடம் வரைதல்
- (வான்) நிழல்கொண்டு நேரமறிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sciagraphy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி