- பலுக்கல்
scraper
- கட்டுமானவியல். சுரண்டி; துருவி
- கால்நடையியல். செதுக்குக் கருவி
- கைத்தொழில். துருவி
- தாவரவியல். மண் வாரி சமனிடும் கருவி
- நிலவியல். செதுக்கி
- பொறியியல். சுரண்டி; செதுக்கி; துருவி
- மாழையியல். வழிதகடு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scraper