scratchpad storage


பொருள்

தொகு
  1. அழிப்புத்திண்டுச் சேமிப்பகம்

விளக்கம்

தொகு
  1. விரைவெழுத்து சேமிப்பகம் : தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நினைவக இடம். அழிப்புத்திண்டு நினைவகங்கள், அதிவேக ஒருங்கிணைந்த சுற்று வழிகள் ஆகும்.

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scratchpad_storage&oldid=1907898" இலிருந்து மீள்விக்கப்பட்டது