screen overlay
screen overlay
பொருள் தொகு
- திரை மேல் விரிப்பு
விளக்கம் தொகு
- 1.காட்சித் திரையில் கூசொளியைக் குறைக்கின்ற தெளிவான நுண்ணிய வலைத் திரை. 2. திரையிலுள்ள காட்சிப் பொத்தான்களைத் தொடுவதன் மூலம் பயனாளர் கணினிக்கு நிரலிடுவதற்கு அனுமதிக்கிற தெளிவான தொடுசேணம். 3. திரையில் காட்சியாகக் காட்டப்படும் தற்காலிகத் தரவு பலகணி.
எடுத்துக்காட்டு தொகு
- திரை மேல் விரிப்பை நீக்கியதும்மேல் விரிப்பு செய்யப்பட்ட திரையின் பகுதி மீட்கப்படுகிறது.