ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்

( பெ) screen saver

  1. திரைச்சேமி
  2. திரைக் காப்பு
விளக்கம்

2.பல கணினிகளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குச் சுட்டு நுண் பொறியை நகர்த்தாமல் அல்லது ஒரு விசைப்பலகை விரற்கட்டையை அழுத்தாமல் இருக்கும்போது திரையில் தோன்றும் ஒரு நகரும் படம் அல்லது தோரணி.

{ஆதாரங்கள்} --->

  1. தமிழ்

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=screen_saver&oldid=1907275" இலிருந்து மீள்விக்கப்பட்டது