scrolling:
  1. திரை உருளல்
  2. தொலைக்காட்சிகளில் அல்லது ஒரு திரை ஒளிபரப்பில், ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது, அது தொடர்புடைய அல்லது தொடர்பு இல்லாத புதிய செய்திகளை நகரும் எழுத்து வரி வடிவிலோ, பட வடிவிலோ, நகரும் படி காட்டுவது ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=scrolling&oldid=1643681" இலிருந்து மீள்விக்கப்பட்டது