seafaring
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- seafaring, பெயர்ச்சொல்.
- கடற்பயண வாழ்வு
- வழக்கமாகக் கடலிற் பயணஞ் செய்தல்
- seafaring, உரிச்சொல்.
- கடற்பயண வாழ்விலீடுபட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seafaring--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி