ஆதாரங்கள் ---seam allowance--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

கோடரியின் உறை தைக்கபப்டும் போது சிறு பகுதி தையல் துண்டாக ஒதுக்கப்பட்டுள்ளது
பொருள்
  • seam allowance, பெயர்ச்சொல்.
  1. தையல் துண்டு
  2. ஒரு ஆடை தைக்கப்படும் போது தையல் விழும் பகுதிக்கு வெளியே விடப்படும் சிறு பகுதி
விளக்கம்
  1. தையல் விழும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் சரி செய்யவும், தையல் இலகுவாக அமையவும், மேலதிகமாக சிறு துண்டுகள் ஒதுக்கப்படுகின்றன.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=seam_allowance&oldid=1795813" இலிருந்து மீள்விக்கப்பட்டது