search criteria

பொருள் தொகு

  1. தேடு நிபந்தனை
  2. தேடல் கட்டுப்பாட்டு விதி


விளக்கம் தொகு

  1. ஒரு தரவுத் தளத்தில் குறிப்பிட்ட தரவு மதிப்புகளைத் தேடிக் கண்டறிய தேடுபொறி பயன்படுத்தும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

எடுத்துக்காட்டு தொகு

  1. ஒர் அலுவலகப் பணியாளர் தரவுக் கோப்பில் 10, 000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் பெண் அலுவலர்களின் பெயர், பணிப்பொறுப்புகளைக் கண்டறிதல். இங்கே "pay> 10, 000 And Sex is Female" என்பது தேடு நிபந்தனை.


உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=search_criteria&oldid=1911672" இலிருந்து மீள்விக்கப்பட்டது