ஆங்கிலம்

தொகு

sebaceous gland

  1. உளவியல். கொழுப்புத்திரவத்தை சுரக்கும் சுரப்பி
  2. கால்நடையியல். எண்ணெய்ச் சுரப்பி; நெய்ச்சுரப்பி; மயிர்ப்பை
  3. மருத்துவம். எண்ணெய்ச் சுரப்பிகள்; கொழுப்புச் சுரப்பி; சரும மெழுகுசுரப்பி; நெய்ச்சுரப்பி
  4. விலங்கியல். எண்ணெய்ச் சுரப்பி; நெய்ச்சுரப்பி
  5. வேளாண்மை. நெய்ச்சுரப்பி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=sebaceous_gland&oldid=1885583" இலிருந்து மீள்விக்கப்பட்டது