secret key algorithm
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- secret key algorithm, பெயர்ச்சொல்.
- மறைத் திறவுப் படிமுறை
விளக்கம்
தொகு- மறையாக்கவும் (என்க்ரிப்ட்) மறைநீக்கவும் (டிகிரிப்ட்) ஒரே தரவுத் திறவுகோலைப் (key) பயன்படுத்தும் படிமுறை (algorithm). இது சமச்சீர்ப் படிமுறை (symmetric algorithm) என்றும் அழைக்கப் படுகின்றது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---secret key algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்